All for Joomla All for Webmasters
logo logo logo logo logo logo
INDIA

அன்று ஹெலிகாப்டர் விபத்து..! இன்று இராணுவ தளபதி..!

bipin_rawat_vcoas_14354

ராணுவத்தளபதி தல்பீர் சிங் இன்று ஓய்வுப் பெற்றதைத் தொடர்ந்து, லெப்டினன்ட் பிபின் ரவாத் புதிய ராணுவத்தளபதியாக பதவி ஏற்றுள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிபின் ரவாத், ராணுவ துணைத்தளபதியாக இருந்தவர். தென்பிராந்திய ராணுவ கமாண்டராக இருந்து, அதன் பின்னர் துணைத்தளபதியாக பதவி உயர்த்தப்பட்டார்.

இவர் கடந்த ஆண்டு நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் தப்பியவர் என்பது கூடுதல் தகவல். விதிகளுக்கு மாறாக புதிய ராணுவத் தளபதியாக பிபின் அறிவிக்கப்பட்டதாக கூறி காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Leave a Comment