All for Joomla All for Webmasters
logo logo logo logo logo logo
INDIA

ஆளுநர் வாட்ஸப் குரூப்பில் ஆபாச வீடியோ…!!

puducherry_2

புதுச்சேரி துணை நிலை ஆளுனர் கிரண்பேடி இடம்பெற்றுள்ள வாட்ஸ் அப் குரூப்பில் ஆபாச வீடியோ வெளியிட்ட கூட்டுறவு பதிவாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

புதுச்சேரில் மாநிலத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்காக துணை நிலை ஆளுனர் கிரண்பேடி சார்பில் வாட்ஸ் அப் குரூப் கையாளப்பட்டு வருகிறது.

இந்த குரூப்பில் புதுச்சேரியில் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுசார் துறைசார்ந்த உறுப்பினர்களும் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில் கூட்டுறவு பதிவாளராக பணியாற்றி வரும் சிவகுமார் ஆபாச வீடியோவை இதில் வெளிட்டதால் அவரை பணியிடை நீக்கம் செய்ய கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.

Leave a Comment