All for Joomla All for Webmasters
logo logo logo logo logo logo
CINEMA

என்னப்பா இப்படி பன்றியேப்பா..!! லட்சுமி ராமகிருஷ்ணன் குமுறல்..!

laxmi

நடிகைகளின் உடை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த இயக்குநர் சுராஜூக்கு நடிகைகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

படத்தில் நடித்து பணம் சம்பாதிக்க வேண்டுமானால், நடிகைகள் கவர்ச்சியாக தான் நடிக்க வேண்டும் என இயக்குனர் சுராஜ் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சுராஜின் இக்கருத்துக்கு நடிகைகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், இயக்குனர் சுராஜின் தாயும், அவரது மனைவியும் ஒரு பெண் என்பதை அவர் உணர்ந்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

Leave a Comment