All for Joomla All for Webmasters
logo logo logo logo logo logo
CANADA

ஒரு கிறிஸ்மஸ் துயரம்..! நால்வரின் உயிரை பலி கொண்ட குடிசை தீ.!

eve1
ஸ்ரோனி லேக்கில் அமைந்துள்ள பெரிய குடிசை ஒன்றில் கிறிஸ்மஸ் ஈவ் ஆரம்பத்தில் ஏற்பட்ட தீயில் இவ்விபத்து நடந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
eve4
நால்வரின் உடல்களும் கட்டிடத்திற்குள் இருந்து வெளியே எடுக்கப்பட்டது. இவர்களின் உடல்களுடன் செல்லப்பிராணிகள் இரண்டின் உடல்களும் வெளியே எடுக்கப்பட்டது.
இச்சம்பவம் ஒரு கிறிஸ்மஸ் துயரம் என பொலிசார் தெரிவித்தனர்.
ஜியோவ் ராபர், இவரது மனைவி ஜக்கி கார்டனர்- ஒரு வழக்கறிஞர் மற்றும் இவர்களது இரு மகன்கள் கொல்லப்பட்டனர்.
eve7
ராபர் Hoskin & Harcourt LLP சட்ட நிறுவனத்தில் ஒரு பார்ட்னராவார். இந் நிறுவனத்தை சேர்ந்த ஒஸ்லர் திங்கள்கிழமை இக்குடும்பத்தினரின் இழப்பை உறுதிப் படுத்தியதுடன் இவர்களின் இறப்பிற்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்தார்.

Leave a Comment