All for Joomla All for Webmasters
logo logo logo logo logo logo
CANADA

கனடாவின் 68 ஆண்டு கால வரலாற்றை புரட்டி போட்ட காட்டுத்தீ..!!

top
கடந்த மே மாதத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ கனடாவின் எண்ணெய் மணல் பிராந்தியத்தில் இருந்து கிட்டத்தட்ட 90,000 மக்களை பாலை வனத்திற்கு தள்ளியதுடன் ஆயிரக்கணக்கான வீடுகளை சாம்பலாக்கியது.
AppleMark
பின்னர் பருவ காலத்திற்கு முரணான சூடான வறண்ட கால நிலை காணப்பட்டது.
பலத்த காற்றினால் தீ பிழம்புகள் நெடுஞ்சாலைகளிலும் ஆறுகளிலும் பறந்தன.வெப்பம் 800 முதல் 1,000C ஆக காணப்பட்டது. இதனால் திருகும் காற்றானது சிறிய புயல்களாக மாறியதாக கூறப்படுகின்றது.
top4
இக்காட்டு தீயின் கணிக்க முடியாத தீவிரத்தால் ஆபத்தான நாலு கால் மிருகம் “the beast” என அழைக்கப்பட்டது.
வழக்கத்தை விட கடந்த நவம்பர் மாதம் வெப்பமானதாக காணப்பட்டது.1948ற்கு பின்னர் ஏற்பட்ட வெப்பமான நவம்பர் மாதம் இதுவாகும்.

Leave a Comment