All for Joomla All for Webmasters
logo logo logo logo logo logo
SPORTS

சச்சினை பின்னுக்கு தள்ளிய பேட்மிண்டன் நட்சத்திரம் பிவி சிந்து..!!

a60nm

2016-ம் ஆண்டின் கூகுள் தேடலில் அதிகமாக தேடப்பட்ட இந்திய விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இந்திய பேட்மிண்டன் நட்சத்திரம் பிவி சிந்து முதலிடம் பிடித்து உள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் பிவி சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் போட்டியிலும், முதல் முறையாக வெள்ளிப்பதக்கம் வென்றவரும் பிவி சிந்துதான்.

பிவி சிந்து,M .S .டோனி, விராட் கோலி மற்றும் இந்திய முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் தெண்டுல்கரை முந்தி உள்ளார் தேடப்பட்டவர்கள் பட்டியலில்.

Leave a Comment