All for Joomla All for Webmasters
logo logo logo logo logo logo
CINEMA

பிரெண்டாகி, கல்யாணம் பண்ணி..!! நினைவில் மறக்காத நாள்..!

maxresdefault-1-1

விஜய் ஆன்டனி, தன் மனைவி  பாத்திமாவை… பதினோரு வருசத்துக்கு முன்  ஜூன் 5 ம் தேதி சந்தித்தாராம். பார்த்தவுடனேயே ரொம்ப பிடித்து  போய் விட்டதாம். அதனால் 1 மணி நேரத்துக்கு மேல் அவருடன் சும்மாவே பேசிக்கொண்டு இருந்தாராம்.

பாத்திமாவை போல் யாரும் விஜயை அப்படி ஈர்த்தது கிடையாதாம். உடனேயே, “உங்க வீட்டில் உங்களுக்கு பார்க்கப்போற மாப்பிள்ளை லிஸ்டில் என்னையும் சேர்த்துக்கோங்கன்னு” சொன்னாராம். அவரும் ஓகே என்றாராம்.

அதன் பின் பிரெண்டாகி, கல்யாணம் பண்ணி…இன்னும் அந்த நாளை மறக்கமுடியாத நாளாக வைத்துள்ளார் விஜய் ஆண்டனி .

Leave a Comment