All for Joomla All for Webmasters
logo logo logo logo logo logo
CANADA

புத்தாண்டிற்கு கனடா தரும் பரிசு இது தான்..!!

flover01

புத்தாண்டு முழுவதும் கனடாவின் அனைத்துத் தேசியப் பூங்காக்களுக்கும் மக்கள் இலவசமாக பயணிக்க முடியும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு அறிவிப்பை, தேசியப் பூங்கா சேவைகள் அமைப்பு தனது 100ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ளது.

குறித்த அறிவிப்பின் பிரகாரம், அடுத்த ஆண்டு முழுவதும் கட்டணங்கள் எதனையும் செலுத்தாது கனடாவின் 13 மாகாணங்களிலும் உள்ள அனைத்து தேசிய பூங்காக்களுக்கும் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் குறித்த இந்த இலவச நுழைவுக்கான விண்ணப்பத்தினை இணையம் மூலமாக கோருமாறும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த இலவச நுழைவு அனுமதியானது, நாட்டின் 171 தேசிய பூங்காக்கள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் மிக்க இடங்கள் என பல்வேறு இடங்களுக்கும் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

Leave a Comment