All for Joomla All for Webmasters
logo logo logo logo logo logo
CANADA

மர்மமான முறையில் இறந்து கரை ஒதுங்கும் கடல் உயிரிகள்..!!

crab2
கனடா- நோவ ஸ்கோசியாவின் பிளைம்ரன் பகுதி கடற்கரையில் இறந்த கடல் நண்டுகள், நண்டுகள், ஹெர்ரிங் மீன்வகைள் கரை ஒதுங்குகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
crab1
கரை ஒதுங்கும் இறந்த ஏராளமான ஹெர்ரிங் மீன்கள், நட்சத்திர மீன்கள், நண்டுகள், மட்டிகள் துயரத்தை  ஏற்படுத்துகின்றன. இந்நிலைமைக்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை.
இது மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு கொடூரமான காட்சியாக அமைந்துள்ளது. ஒரு வகை தொற்று நோய் இந்த இறப்புகளிற்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

crab

Leave a Comment