All for Joomla All for Webmasters
logo logo logo logo logo logo
CANADA

GPSயை நம்பாதீர்கள்…!! அவதிப்பட நேரிடும்.. அரசு அறிக்கை..!!

18v3h61ut8y6vjpg

GPSஐ மட்டுமே பயன்படுத்தி நீண்டதூர பயணங்களில் ஈடுபட வேண்டாம் என கனேடிய மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் இடம்பெறும் பனிப் பொழிவுடன் கூடிய தற்போதைய காலப்பகுதியில் GPS கருவியை மட்டுமே கண்மூடித்தனமாக நம்பிக்கொண்டு பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்ற அறிவுறுத்தலை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

பொதுமக்கள் தங்கள் பயணங்களை தொடரும் போது, அதற்கான பாதைகளை சுயமாகவும் அறிந்துகொண்டு பயணிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

GPS கருவியை மாத்திரமே நம்பி பயணித்து காட்டுப் பகுதியில் குடும்பம் ஒன்று தனியான நிலையில் அவதிப்பட்ட சம்பவம் ஒன்றை அடுத்தே, அதிகாரிகள் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளனர்.

Leave a Comment